ரொம்ப நல்லா, அற்புதமாக இருக்குனா. உங்களோட மனசுல என்ன இருக்கோ அதை அப்படியே தெளிவா எழுதி இருக்கிங்க. ஒவ்வொரு நிகழ்வையும் அனுபவித்து எழுதி இருக்கிங்க. ஆரம்பம் ரொம்ப அற்புதம். கலக்குங்க இனி. என்னுடய வாழ்த்துகள்.
Siva, I thought of writing my commnets in tamil. But i didn't get any tool for that. Sorry for the delay! As we discussed over the phone call, i am so happy to see your's next level growth in your life in your own way. I am expecting you to upload each and every 'Kavithais' written by you from the day one. I could remember the line 'Yaar Nagak kankalil Nangooram Paichuvathu?' from 'Pirivu' when we were in the final year of our UG in Gobi arts college. Please dont miss to add that in you blog.
சிவமுருகா.. விமர்சனத்தை பதிவு செய்ய வசதி உண்டாக்கியதற்கு நன்றி....எதோ நானும் உன்னுடன் பச்சைமலை பயணம் செய்தது போல் ஒரு உணர்வு. ஏற்கனவே படித்து...அனுபவித்து...இன்று மீண்டும் ஒரு முறை படித்தேன்..சித்ராவும் படித்தாள். மிகவும் நல்ல படைப்பு என்றாள். மேலும் பலவற்றை உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். சில தினங்களுக்கு முன்னர் இன்னும் சில புகைப்படங்களை இந்த வலை தளத்தில்.... பார்த்தேன்..எங்கே அவை? சிற்சில எழுத்து பிழைகளை தவிர உனது கணினியின் "கன்னி" படைப்பு மிக அருமையாக வந்து உள்ளது...மேலும் உனது "பெண்" படைப்பு, "பொம்பளை" படைப்பு, "நடுத்தர வயது பெண்" படைப்பு, "பாட்டி" படைப்பு, "மூதாட்டி" படைப்பு மேலும் மேலும்... எல்லாவற்றையும் பார்க்கவும் படிக்கவும் ஆர்வமாக உள்ளேன்.. ..வாழ்த்துக்களுடன் உன் நண்பன் ஜெகதீஸ்.
ரொம்ப நல்லா, அற்புதமாக இருக்குனா.
ReplyDeleteஉங்களோட மனசுல என்ன இருக்கோ அதை அப்படியே தெளிவா எழுதி இருக்கிங்க. ஒவ்வொரு நிகழ்வையும் அனுபவித்து எழுதி இருக்கிங்க. ஆரம்பம் ரொம்ப அற்புதம். கலக்குங்க இனி. என்னுடய வாழ்த்துகள்.
உன் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றிடா...சென்னியப்பா...கீழ்கண்ட தலைப்புகளில் எழுதப்போறென்...
ReplyDeleteபுதுக்கவிதை, சிறுகதை, பாதித்த சமூக நிகழ்வுகள்,
ஒளிப்பட குறும்பு, உன் ஆலோசனைளை தெரிவி..
Siva,
ReplyDeleteI thought of writing my commnets in tamil. But i didn't get any tool for that. Sorry for the delay!
As we discussed over the phone call, i am so happy to see your's next level growth in your life in your own way. I am expecting you to upload each and every 'Kavithais' written by you from the day one. I could remember the line 'Yaar Nagak kankalil Nangooram Paichuvathu?' from 'Pirivu' when we were in the final year of our UG in Gobi arts college. Please dont miss to add that in you blog.
My best wishes once again to you!
Regards,
muthoo..

ReplyDelete